Yuvraj singh blames BCCI | கோலி, ரவி சாஸ்திரியை கடுமையாக விளாசிய யுவராஜ்!

2019-09-27 3,424

#Yuvrajsingh

இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியதற்கு என்ன காரணம் என கூறி கோலி, ரவி சாஸ்திரியை விமர்சித்து இருக்கிறார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.

Yuvraj Singh blames team management for not finding a right no.4 batsman before world cup. He also point out that it is the main reason for World Cup loss.

Videos similaires